Vedic Past of Pre-Islamic Arabia

மூலம்: Vedic Past of Pre-Islamic Arabia *** எனும் தலைப்பில் தொகுத்து, ஆராய்ச்சி செய்து, ஆங்கிலத்தில் எழுதியவர்: அதிதி சதுர்வேதி    –    தமிழாக்கம்:  நல்லான்

அநேக நூற்றாண்டுகளுக்கு முன், அரவஸ்தான் அதாவது இன்றைய அரேபியா, மிகச் சீரும் சிறப்புடன், ஹிந்து வேத கால நாகரிகத்தில் மிக உன்னத நிலையில் விளங்கியது. இக்கட்டுரையில், ஒவ்வொரு புள்ளிவிவரமாகக் கூறி, மேற்கூறிய கூற்றை ஒன்றுவிடாமல் நிரூபிக்கிறேன். இப்புராதனமான, கலாச்சாரத்தை முகம்மது நபியும் அவர் சீடர்களுமாகச் சேர்ந்து தான், நிர்மூலமாக்கினர். மிகப் பழம் பெருமை வாய்ந்த பாரம்பரியத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கு முன், அரவஸ்தான் என்னும் சொல்லிருந்து ஆரம்பிப்போம்.

இச்சொல், ஒரு சம்ஸ்கிருத சொல், அரவஸ்தான் – அதாவது சம்ஸ்கிருதத்தில் ’அரவ’ என்றால் ‘குதிரை’, ’ஸ்தான்’ என்றால் நாடு. நினைவு தெரிந்த நாள் முதலாக, புராதன வேத கலாச்சார நாட்களிலிருந்து, இங்கேதான் மிகத் தரம்வாய்ந்த உயர் ஜாதிக் குதிரைகளை சூலிலிருந்து பாதுகாத்து, வளர்த்து, உலகெங்கும் வேண்டுவோர் வரவழைத்து, உபயோகித்து வந்துள்ளனர். அரேபியக் குதிரைகள் மிக முக்கியமாக நாற்படைகளில், குதிரைப்படைக்கு உபயோகப்பட்டது. மேலும் அரவஸ்தான் வியாபாரிகள், இம்மாதிரி உயர் ஜாதி குதிரைகளை இந்தியாவுக்கே கொண்டுவந்து, பண்டமாற்று வியாபாரமும் செய்து வந்தனர்.  இந்நாட்டில் வசிப்போர்களை ‘ஸெமி’ டிக் (Semitic) என்றே (அரவஸ்தான் என்னும் அரேபியாவில்) கூறிவந்தனர். ’ ஸெமி’ என்னும் சொல்லும், ‘ஸ்மிருதி’ என்னும் சொல்லின் மூலத்திலிருந்து / வேரிலிருந்து, பிறந்த திரிபுச் சொல். அரவஸ்தானில் உள்ளோர் பழைய வேதஸ்மிருதியான மனு – ஸ்மிருதியை மத வழிகாட்டியாக பின்பற்றி வந்திருக்கின்றனர். இன்றிருக்கும் ’ஸெமிடிக்’ என்னும் சொல், யூதர்கள் எனும் இப்பிரினரையே (Semitic)  குறிக்கும். அக்காலத்தில், ’வட இந்தியா’வின் மேலே உள்ள பகுதியில் இருந்த பிரதேசத்தில் ‘உத்தர பதம்’ என்ற ’வடக்கு நெடுஞ்சாலை’ தான் உலக முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாலையாக அமைந்திருந்தது.

இவ் வழியாக, அரவஸ்தான், மற்ற நடு-கிழக்கு-நாடுகள், தங்களுக்கு வேண்டிய ஆன்மீகம், கல்வி கேள்வி, பொருளாதாரத் தேவைகளுக்கு இந்தியாவையே நாடி வந்தனர். [இவ்வழியையே தான், ஹிந்துஸ்தானின் மீது படையெடுக்க, கிரேக்கர், இஸ்லாமியர் போன்றோர், உபயோகித்து இருக்கவேண்டும்]. இந்த நெடுஞ்சாலையைத் தவிர, இஸ்லாம் தோன்றுவதற்கு சுமார் 800 வருடங்களுக்கு முன்னரே, கடல் வழியாகவும், தொடர்பு இருந்தது. ‘பாஸ்ரா என்னும் துறைமுக வாயிலாக, அரவஸ்தான் நாடுகள், இந்திய பொருட்களை வழக்கமாக இறக்குமதி செய்தன. இப்பிராந்தியத்தில் முழுமையாக சம்ஸ்கிருதமே முக்கிய மொழியாக இருந்தது, பின்னர், போகபோக சம்ஸ்கிருதம் அந்தந்த இடத்திற்குத் தகுந்தவாறு, அனேக திரிபுகளடைந்தது. அதற்கான ஆதாரம், இன்றும் அநேக அரேபிய சொற்கள், சம்ஸ்கிருத வேரிலிருந்து வந்தவைதான் என நமக்குப் பறை சாற்றுகின்றன. இதற்கு உதாரணமாக கீழ்க்காணும் பட்டியலைக் காண்க:

  சம்ஸ்கிருதம் அரேபிய ஆங்கிலம்
சிஷ்யா ஷேக் Disciple
ப்ரமுக் பர்மாக் Chief
ப்ர-கம்-பர் பைகாம்பர் One from heaven
கர்பூர் கஃபூர் Camphor
கர்பாஸ் கைஃபாஸ் Cotton
அனுசாரி அன்சாரி Follower
சக்வான் / சஜ்வான் சஜ் Teakwood
விஷம் பேஷ் Poison
ஆபத்தி அஃபாத் Misfortune
ம்ருத்யூ மௌத் Death
மலீன் மலௌன் Dirty or soiled

சம்ஸ்கிருத வான சாஸ்த்ர ஆராய்ச்சி நூலுக்கு, ப்ரம்ம-ஸ்பூட-சித்தாந்தம், என்பதற்கு அரேபிய சொல், சிந்த்-ஹிந்த், எனவும், மற்றொரு சம்ஸ்கிருத ஆராய்ச்சி நூல், காண்ட-கத்யகம், என்பதற்கு, அரேபிய மொழியில், அர்க்கண்ட் எனவும், கணிதத்திற்கு அரேபிய சொல், ஹிந்திஸா எனவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

அரேபியர், விஞ்ஞான சம்பந்தமான துறைகளில், உதாரணமாக, வான சாஸ்த்ரம், கணிதம், பௌதீகம் போன்ற, தொழில் நுட்பத்தில், இந்தியாவையே தன் வழிகாட்டியாக கொண்டிருந்தனர். பிரசித்தி பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான, டபுள்யூ. ஹெச். சித்திஃகி (W.H. Siddiqui) கூறுவது:      ’’’’அரேபிய கலாச்சாரம், நாகரிகம், மிக தீவிரமாக, அகலமாக, பரவலாக, மிகச் செழிப்பான இந்திய வியாபார, வர்த்தக பொருளாதாரத்தையே நம்பி வளர்ந்திருக்கிறது. இதனால், நாடோடிக் கும்பலான அரேபிய பழங்குடிமக்கள் (desert pagans or Bedouins) , ஒரு சமூகமாக ஒரே இடத்தில் நிரந்தரமாக குடியேறி, அவரவர்கள் சூழ்நிலைகளை அவர்களே ஆக்கிக் கொண்டு, விவசாயம், வர்த்தகம், இவைகளில் நாட்டம் கொண்டு, மரத்திலும், கற்களிலும் எழுதி வைத்தனர். கடவுள்களிடம் பயந்து, தொழுது, தங்கள் சமூகத் தலைவரான ஓர் அரசனை மக்களே தேர்ந்தெடுத்து, அவனையே தலைவனாகக் கொண்டு, வாழ்ந்தனர் என்றால், அதற்கு இந்தியாவின் வழிகாட்டுதலே மிக முக்கியமாக இருந்திருக்கிறது என்தில் ஐயமில்லை’’’’.

‘ஹிந்து’ என்ற சொல்லை அரேபியர் ஒரு இழிவுச் சொல்லாக உபயோகித்தனர், என சிலர் உள்நோக்குடன் அநாவசியமாக சொல்வதுண்டு. இது உண்மைக்குப் புறம்பானது. அரேபியர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த, பார்க்க மிக அழகான பெண்களை ‘ஹிந்தா’ எனவும், சைஃபி-ஹிந்தி எனவே அழைத்தனர். அரேபியாவை இஸ்லாம் விழுங்குவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அரேபியர் இந்தியாவைத் தங்கள் ஆன்மீக, கலாச்சார தாயகமாகவே நினைத்து வாழ்ந்திருந்தனர். இதற்கு சான்றாக அராபிக் மொழியில் இயற்றப்பட்ட கவிதைகளை அதன் ஆங்கில மெழிபெயர்ப்புடன், கீழே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.  இங்கே அராபிக் மொழியில் இருப்பதை ஆங்கிலத்தில் Transliteration செய்யப்பட்டுள்ளது.  இதில் ஹிந்துக்களின் நான்கு வேதங்களை, (ரிக், யஜுர், சாம, அதர்வ) மிகவும் போற்றி எழுதியுள்ளது. இக்கவிதை, 1850 B.C. யில், அதாவது, முகம்மது இஸ்லாமை அரேபியாவில் நுழைத்ததற்கு 2300 வருடங்களுக்கு முன்னர், லபி-இப்னு-ஏ-அக்தாப்-இப்னு-டர்ரஃபா (Labi-Bin-E- Akhtab-Bin-E-Turfa) என்பவரால் இயற்றப்பட்டது. இப்பாமாலைகள், ஸைர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) என்னும் பண்டைகால அரேபிய கவிதைத் திரட்டில் உள்ளது. இக் கவிதைத்திரட்டு, 1742 AD இல், துருக்கிய சுல்தான் சலீம் என்பவர் ஆணையால் சேகரிக்கப்பட்டது.

Aya muwarekal araj yushaiya noha minar HIND-e
Wa aradakallaha manyonaifail jikaratun”

“Oh the divine land of HIND (India) (how) very blessed art thou!
Because thou art the chosen-of God blessed with knowledge

’ஹிந்த்’ என்னும் ஆன்மீக பூமியே! நீ எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமானவள்!! ஏனெனில், இறையே உன்னைத் தேர்ந்தெடுத்து நுண்ணறிவனைத்தையும் உன்னிடம் மட்டுமே அளித்திருக்கிறார்.

2.

“Wahalatijali Yatun ainana sahabi akha-atun jikra

Wahajayhi yonajjalur -rasu minal HINDATUN “

“That celestial knowledge which like four lighthouses shone in such
brilliance – through the (utterances of) Indian sages in fourfold abundance.”

வானுலகைச் சேர்ந்த கலங்கரை விளக்கங்கள் போன்று மிகப் பொலிவான பூர்ணத்வமுள்ள ஹிந்து ஞானிகளால் அளிக்கப்பட்ட நான்குவித அபூர்வ அறிவை (வேதங்கள் நான்கையும்) உன்னிடமே அளிக்கப்பட்டு இருக்கிறது

3.

“Yakuloonallaha ya ahal araf alameen kullahum
Fattabe-u jikaratul VEDA bukkun malam yonajjaylatun”

“God enjoins on all humans, follow with hands down
the path the Vedas with his divine
precept lay down.”

வேறெங்கும் தேட வேண்டாது, நான்கு வேதங்களில் உள்ள மிக உன்னத வழிகளையே பின்பற்ற எல்லா பிறவிகளுக்கும் தெய்வமே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது..

4.

“Wahowa alamus SAMA wal YAJUR minallahay Tanajeelan
Fa-e-noma ya akhigo mutiabay-an Yobassheriyona jatun”

“Bursting with (Divine) knowledge are SAM &YAJUR bestowed on creation,
Hence brothers respect and
follow the Vedas, guides to salvation

றைவனே தான் படைத்த பிறவிகள் மேன்மையடைய ஸாம, யஜூர் வேதங்களில் பீரிட்டெழும் நுண்ணறிவு அனைத்தும் உள்ளடக்கி இருக்கிறார். ஆக சகோதரர்களே! பவசாகரத்தைக் கடக்க  வேதங்களையே ஓடங்களாக பாவித்து அவைகளைப் பின்பற்றுங்கள்

5.

Wa-isa nain huma RIG ATHAR nasayhin Ka-a-Khuwatun
Wa asant Ala-udan wabowa masha -e-ratun”

“Two others, the Rig and Athar teach us fraternity,

Sheltering under their lustre dispels darkness till eternity”

நம் போன்ற மானிடர்களுக்கு, தஞ்சமடையும் புகலிடமாக, நம்முள் இருக்கும் இருளை அகற்றிட, அதனால் உண்டாகும் பேரொளியால், உலகம் உள்ள வரையில் சகோதரத்வத்தை கற்ப்பிக்க இன்னும் இரு ரிக், அதர்வ என்னும் வேதங்களை நமக்களித்து இருக்கிறார்.

வேதங்களே ஆன்மீக புத்தகங்களாக கிருஸ்து பிறப்பதற்கு 1800 வருடங்களுக்குமுன்னரே வழக்கத்தில் இருந்து வந்தது என்றும், அவைகளின் மீதே அரேபியர்கள் தங்கள் திட விசுவாசத்தை வைத்திருந்தனர் எனத் தெரிகிறது. இச்செய்தியே, வேதத்தின், புராதனத்தையும், இந்திய மேலாண்மையே அங்கு பரவி இருந்ததெனத் தெரிகிறது. ஹிந்து சாம்ராஜ்யம், சிந்துவிலிருந்து, இன்று ஐரோப்பாவில் உள்ள மத்திய தரைக் கடல்வரை பரவி இருந்ததெனவும் அறியலாம். ஏனெனில், அந்நாட்களில், அரசன் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரோ, அதே மதத்தைத் தான் அவர் பிரஜைகளும் அனுசரிப்பதென்பது ஒரு சட்டமாக / பழக்கமாக இருந்தது. இது சரித்திர உண்மையும் கூட.

வேத கலாசாரமே முகம்மது தோன்றுவதற்கு முன்னரே அரேபியாவில் பரவி இருந்ததற்கு மேலும் சான்றுகளை அதே ஸைர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) என்னும் பண்டைகால அரேபிய கவிதைத் திரட்டிலிருந்தே மீண்டும் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

கீழே கொடுத்திருக்கும் கவிதை, ஜிர்ஹாம் பின்டோய் (Jirrham Bintoi) என்பவரால், முகம்மது பிறப்பதற்கு 165 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது. இந்த கவிதையில், இந்தியாவின் அரசர், விக்ரமாதித்யனைப் புகழ்ந்து பிண்டோய் காலத்தில் எழுதப்பட்டது, விக்ரமாதித்ய அரசர், பிண்டோய் காலத்திற்கு 500 வருடங்களுக்கு முன், வாழ்ந்தார். கீழே அரேபியக் கவிதையின் ஆங்கில Transliteration, ஆங்கில, தமிழாக்கமும் தொடராகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (ஸைர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) 315ம் பக்கம் பார்க்க)

“Itrasshaphai Santul Bikramatul phehalameen Karimun
Bihillahaya Samiminela
Motakabbenaran Bihillaha
Yubee qaid min howa
Yaphakharu phajgal asari
nahans Osirim Bayjayholeen
Yaha sabdunya Kanateph natephi
bijihalin Atadari Bilala masaurateen
phakef Tasabahu. Kaunni eja majakaralhada
walhada Achimiman, burukan, Kad, Toluho
watastaru Bihillaha yakajibainana
baleykulle amarena
Phaheya jaunabil amaray Bikramatoon”

 “Fortunate are those who were born during King Vikram’s reign, he was a noble generous, dutiful ruler devoted to the welfare of his subjects. But at that time, we Arabs oblivious of divinity were lost in sensual pleasures. Plotting & torture were rampant. The darkness of ignorance had enveloped our country. Like the lamb struggling for its life in the cruel jaws of a wolf, we Arabs were gripped by ignorance. The whole country was enveloped in darkness as intense as on a New moon night. But the present dawn & pleasant sunshine of education is the result of the favor of that noble king Vikram whose benevolence did not lose sight of us foreigners as we were. He spread his sacred culture amongst us and sent scholars from his own land whose brilliance shone like that of the sun in our country. These scholars & preceptors through whose benevolence we were once again made aware of the presence of god, introduced to his secret knowledge & put on the road to truth had come to our country to initiate us in that culture & impart education.

ராஜா விக்ரமாதித்யரின் ஆட்சிகாலத்தில் பிறந்தோர் மிக பாக்கிய சாலிகள், விக்ரம ராஜா, மிக நற்பண்புகள் நிறைந்தவர், உதாரகுணம் படைத்த அரசர். இவர் தன் குடிமக்களின் நலனில் மிக அக்கரை கொண்டிருந்தார். அக்கால அரேபியருக்கு, ஆன்மீகம் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்தது, அவர்களுக்குத் தெரிந்தது, பாலுணர்வு வேட்கை ஒன்று தான். பிறரை அழிக்கச் சூழ்ச்சி செய்தலும், சித்திரவதை புரிவதில் மட்டுமே மிக கட்டுப்பாடின்றி நிறைந்துக் கிடந்தது. ஓநாயின் தாடையில் சிக்கிய சிறு ஆடுபோன்று அக்கால நாகரிகமில்லாத அரேபியரின் கைகளில் மக்கள் சிக்கி, அறியாமையில் வாழ்ந்து வந்தனர். அரேபிய நாடே, முழு சந்திர வெளிச்சம் இருந்தும், அமாவாசை இருட்டில் இருப்பது போல மக்கள் வாழ நேர்ந்தது. இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலமாக, வைகறை உதித்தது, பிரகாசமான சூரியவெளிச்சம் போல, எங்கள் வாழ்வு மேம்பாடடைய கல்வி அறிவு, விக்கிரம் ராஜாவின் கருணையால் அளிக்கப்பட்டது. அரேபியர்களை அவர் வேற்று தேச மக்களாக எண்ணாது, மிகக் கண்ணியத்துடன் நடத்தினார். எங்களிடத்தில் தன் நாட்டு புனித கலாசாரத்தைப் பரிசாக அளித்து, தன் நாட்டு பேரறிஞர்களையும் அனுப்பி, நாட்டில் சூரியோதயத்தையே உண்டாக்கி விட்டார். இந்த அறிஞர்கள், குருமார்கள், பேரருளால், இறைவனின் முன்னிலையை எங்களுக்குத் தெரிந்தது, மேலும், இவர்கள் எங்களுக்கு இதுவரை தெரியாத மிக உன்னத ரகசியங்களையும் அளித்தனர். அதனால் நாங்கள் உண்மை வழியில் கொண்டுவரப் பெற்று, ’ஹிந்த்’ நாட்டு கலாச்சாரம், கல்வி கேள்விகளில் பரிசயம் செய்விக்கப் பட்டோம்””.

மேற்கூறியவைகளால், முகம்மது பிறப்பிற்கு வெகு நாட்களிக்கு முன்னர், ஏன்! அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே, அதாவது கிருஸ்து பிறப்புக்கு, 1850 வருடங்களுக்கு முன்னரே, ஹிந்து வேதமதம் அங்கே, இருந்ததென அறிகிறோம். ஸர். டபுள்யூ. ட்ரம்மண்ட், (Sir W. Drummond) தன் (Origines, Volumes 3 & 4) என்னும் புத்தகம், பகுதி 3 & 4 இல் இவ்வாறு கூறுகிறார்:

“ஆப்ரஹாமுக்கு கடவுளிடமிருந்து ஒரு அழைப்பு வருவதற்கு முன், Tsabaism என்பதே உலக மொழியாக இருந்து வந்திருக்கிறது, பின்னரே, அப்ரஹாமின் கோட்பாடுகள் நாகரிகமடைந்த நாடுகளில் பரவலாயிற்று”. Tsabaism என்பது சைவம் என்ற சொல்லின் திரிபு., அதே வேதநாட்களிலிருந்து பழக்கத்தில் இருந்தது. ஸர். டபுள்யூ. ட்ரம்மண்ட், அவவர்கள் எழுதிய புத்தக, 439 பக்கத்தில், இஸ்லாம் புகுத்தப்பட்ட நாட்களுக்கு முன்னர், அங்கிருந்த கடவுள்களைப் பற்றியும், அவைகளையே கா’பா எனும் வழிபாடு தலத்தில் தான் புனிதப்படுத்தப்பட்டு நிருவியதாக எழுதி இருக்கிறார். கீழே வேதகால சில கடவுள்களின் அரேபிய பெயர்களும், அதன் மூல சம்ஸ்கிருத பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன:

அரேபிய

(Arabic)

சம்ஸ்கிருதம் (Sanskrit) ஆங்கிலம்

(English)

அல்-சைஸான் சனி Saturn
அல்-ஷராக் சுக்ரன் Venus
அல்-ஓஸி/ஓஸா ஊர்ஜன் Divine energy
ஔத் உத்தவ்
பக் பகவான் God
பாஜர் வஜ்ர Indra’s thunderbolt
கபர் குபேரன் God of wealth
டர் இந்திரன் King of gods
துவா ஷர தேவேஷ்வர் Lord of the gods
ஹபல் பாகுபலி Lord of strength
மதன் மதன் God of love
மனாஃப்-முனாஃப் மனு First Man
மனத் சோம்நாத் Lord Shiva
ஒபோடஸ் பூதேவ் Earth
ராஸியா ராஜேஷ் (சக்ரவர்த்தி) King of kings
ஸாத் சித்தி God of Luck
ஸைர் ஸ்ரீ Goddess of wealth
ஸகியா ஷக்ர Indra
ஸவார சிவ ஈஷ்வர் God Shiva
யௌக் யக்ஷ Divine being
வத் புதன் Mercury
இப்ரஹீம் பிரம்மா (படைப்பவர்) Lord Brahma
மெக்கா மகேஷ்வர் Mecca

வேத சம்பந்த புத்தகமான ஹரிஹர மாகாத்மியத்தில், பகவான் விஷ்ணுவின் அடிச்சுவடு மெக்காவில் புனிதமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளது என எழுதி இருக்கிறது.

ஒரு முக்கிய துப்பு, முஸ்லிம்கள் சொல்லும், செய்யத்தக்கவை – ‘ஹராம்’ என்னும் ஒரு சொல், சம்ஸ்கிருத சொல், ’ஹரீயம்’ இதையே பகவான் விஷ்ணுவின் புனித எல்லைக்குள் உட்பட்ட பகுதி என கூறமுடியும். இதற்குத் தக்க ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் பகுதியாக:

ஏகம் பாதம் கயாயாந்து மக்காயாந்து த்விதீயகம்

த்ரிதீயம் ஸ்தாபிதம் திவ்யம் முக்த்யை சுக்லஸ்ய ஸன்னிதௌ

 இந்த ஸ்லோகத்தின் உட்பொருள், பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில், அவருடைய அடிச்சுவடு மூன்று புனித இடத்தில் பதித்தார். அவைகளாவன, கயா, மெக்கா, சுக்ல தீர்த்தம் எனப்படும்.

வேத வழக்கமான அடிச்சுவடுகளை வணங்குவதென்பதை, முஸ்லிகளாக மாற்றப்பட்டவர்களோ  அல்லது மாறியவர்களோ, (அவர்களின் முன்னோர்களோ) கவனமின்னையால் இசகுபிசகாக அதே தொழுகையை (வணங்குவதை) ஞாபகத்திலிருந்து அழியாவண்ணம் நிலைநிறுத்திவிட்டனர். ஆனால், இதை செய்யும்போது, தங்களையும் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, மற்ற முஸ்லிம்களுக்கும் தவறான வழி காட்டுகிறார்கள். பல பள்ளிவாசல்களில், இவர்கள் வழிபடும் அடிச்சுவடு உண்மையில், முகம்மதுவின் சொந்த அடிச்சுவடே என்கின்றனர். இந்த விவாதத்தில் அநேக மறைந்திருக்கும் எதிர்பாராத சிக்கல்கள் உள்ளன.

முதலாவதாக, அடிச்சுவடை வணங்குவதென்பது, சிலையைத் தொழுவுவதற்கு சமமாகும் அல்லவா? ஆகவே இது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கைக்கு நேர் முரண்பாடாக உள்ளதே!!. (ஹிந்துக்கள் கடவுளின் சிலையைத் தொழுவதற்குக் கூறும் காரணங்கள் உள்ளன. ).

இரண்டாவதாக, அற்புதங்கள் நிகழ்த்துவதை முகம்மது மறுக்கிறான். ஆகையால், பின்னர் கல்லில் அடிச்சுவடு எங்கிருந்து பதித்திருக்க முடியும்?!! அல்லது அது ஒரு வேதகால வழக்கத்தை ஒட்டியதா? அதையும் உடைத்துப்போட முகம்மது மறந்துவிட்டானா? அல்லது கவனமின்மையால் விட்டுவிட்டு, பிறகு வந்தவர்கள் அதையும் சடங்காக்கி விட்டானா? யாம் அறியோம் பராபரமே!!

இது காபாவிலிருக்கும் சிவலிங்கமாகும், இது 7 இடங்களில் உடைக்கப்பட்டு அதை வெள்ளிகவசத்திற்குள் வெள்ளி ஆணிகளால் அடித்து, (கவசத்திற்குள்) உள்ளது.

இங்கே காணப்படுவது சிவலிங்கமாகும், இதை அவர்கள் சாங்கே அஸ்வாத் (Sange Aswad) என் சமஸ்கிருத திரிபு சொல்லால் சொல்கிறனர். அதன் சம்ஸ்கிருத வார்த்தை ‘சாங்கே அஷ்வேத (Ashweta Sanghey) இதே அங்கே முஸ்லிம்கள் தொழ வைத்துள்ளனர். அந்நாளில் இருந்த மற்ற பழமையான சிலைகளையும் உடைத்து, தரைக்குக் கீழே புதைக்கப் பட்டிருக்க வேண்டும். இதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டிப் பார்த்தால் கட்டாயம், தன்னால் தெரியும்.

சிவலிங்கத்தின் (அடி) பீடம் காணவில்லை. சிவலிங்கமும் ஏழு இடங்களில் உடைக்கப் பட்டிருக்கிறது. உடைந்த பாகங்களை வெள்ளி கவசத்தால் மூடி, அதில் வெள்ளி ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கிறது. இதை கா’பாவுக்கு அருகில், தரைக்குக் கீழே பாதி புதைக்கப்பட்டு, மேலே கொடுத்த படத்தில் உள்ளது போல. காணலாம்.

[மற்றவருடைய மத புனித கோவில் சிலைகளை உடைப்பது, மேலும், அவமானப்படுத்த, அவைகளை வாசல் படியிலிருந்து, கழிப்பறை போன்ற இடங்களில் வேண்டுமென்றே புதைப்பது, பழைய கோவில் இருந்த அதே இடத்தில் முஸ்லிம்களுக்குத் தொழ மசூதிகளை கட்டுவது, என்பவைகளை, மங்கோல்கள் அதாவது மெகலாய பாபர் வம்சாவளியினர் முகம்மதுவிடமிருந்து தான் கற்றார்களா?]

கா’பா என்னும் சொல்லே சமஸ்கிருத சொற்களின் திரிபு. அதை கா+பா எனும் போது கர்ப+கிருஹம் [(Garbha + Graha] அதாவது Ga+bha, ’r/ர்’ வைத் தவிர்த்து கடவுளின் சன்னிதி (Sanctum Sanctorum) எனக் கூறலாம்.

இவைகளைத் தவிர, அருகிலிருக்கும் ‘ஹஜ்ஜா’ எனும் இடத்தில் உள்ள கல்வெட்டுப்படி, ராம, சோம என்னும் பழங்குடி மக்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதால் அர்ப்பணித்த பாத்திரமும் உள்ளது. ராம, சோம என்னும் சொல் வேதகால கடவுள்களின் பெயர். ராம எனும் பெயர் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பெயர், (அதாவது Solar dynasty). சோம எனும் பெயர் சந்திரவம்ச (Lunar Dynasty) பெயராகும். இஸ்லாம் காலத்திற்கு முன்னர், சந்திரன் எனும் கடவுளை பல பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒரு பெயர், அல்லா, இவருக்கு மூன்று குழந்தைகள், அவைகளாவன: அல்-லட், அல்-உஸ்ஸா, மனத் என்பதாகும். அதில் ’லட்’, ’உஸ்ஸா’ பெண் கடவுள்களாகும்.  [இக்கடவுள்களை மறுத்து முகம்மதுவும் தன் குரானில் எழுதியுள்ளான்.   (குரான் சுரா: [53:19]    முதல் [53:23] வரை

அல்-லட் என்னும் சொல் ஹிந்து பெண்கடவுளான ‘துர்கா’வைக் குறிக்கும். அல்-உஸ்ஸா என்னும் சொல், மேற்கூறிய பட்டியல் படி, ’ஊர்ஜா’ என்னும் ’சக்தி’ ஸ்வரூபமாகும். மனத் என்பது சோம்நாத், அதாவது ’சிவ பெருமானா’கும்.

இதில், ஒரு மிகக்குறிப்பிடத்தக்க முக்கிய விசேஷம் என்னவென்றால், ’சோம’ என்றால், சந்திரன், ’நாத்’ என்றால் கடவுள். ஆக, சோமநாத் என்றால் தன் தலையில் பிறைச்சந்திரனையே எப்போதும் தரித்துக்கொண்டுள்ள அந்த சிவ பெருமானுக்கே / பமேஸ்வரனுக்கே உரித்தாகும். ஆக கா’பா என்னும் வழிபாடு தலம் சிவனுக்கே அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. மேலும் (அக்கருப்பு நிற) சிவலிங்கம் ‘மஹேஷ்வர்’ அல்லது ’மக்கேஷ்வர்’ என்பது, ஆங்கே ‘மக்கா’ எனும் திரிபு பெற்றது. நமக்கு எல்லொருக்கும் தெரிந்தது ’சிவ பெருமான்/ பரமேஸ்வரன்’ தன் தலையில் ‘பிறைச் சந்திரனையே எப்போதுமே தரித்திருப்பவர். மேலும் அவர் தலையிலிருந்து புனித ’கங்கா’ நீரூற்றிலிருந்து விழுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு இணையாக, மெக்கா அருகில் ஒரு நீரூற்றுத் தண்ணீரை, ’ஸாம்-ஸாம்’ என அழைக்கத் தொடங்கினர். இதைத்தான் முஸ்லிம்கள் இஸ்லாமிய சுன்னாவின்படி, ஸாம் ஸாம் தண்ணீர் என அழைக்கின்றனர். ஸாம் ஸாம் என்பது – ‘கங்கா’ என்னும் சொல்லை, ஸாம்ஸா என உச்சரித்து, அத்துடன் சொல் வழக்கில் ஒரு ’ம்’ சேர்ந்து அது ஸாம் ஸாம் ஆனது. (Zam Zam  water = ’Ganga’ water- (Bukhari004.055.583 Vol.4, Book 55, Number 583)

 

சான்றுகள் போதுமா? மேற்கூறிய ஒவ்வொரு சான்றுமே, மறைக்க, மறுக்க முடியாத வேத காலச் சின்னங்களாகும்.

 

இவைகளுக்கும் மேலாக மற்றொரு அத்தாட்சி: , கா’பாவின் நட்ட நடுவில் இருக்கும் வழிபாடு தலமாகும்,  அது உண்மையில் ‘பிரும்மா’வுக்கே ஆதி நாட்களில், அர்ப்பணிக்கப்பட்டு இருந்தது. ’இப்ரஹீம்’ என்னும் சொல் ‘பிரும்மா’ என்னும் சொல்லின் திரிபு. கம்பித்தடுப்பில் எண்கோணத்திலுள்ள (octogonal) தலம், இரண்டு கோடி வருடத்திற்கு முன்பு படைப்பை ஆரம்பித்துவைத்ததை நமக்கு எண்பிக்கும் விதத்தில், ஒரு சன்னதியாக, இன்றும் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளது. ஆனால், இதை முஸ்லிம்கள் தற்போது ’முகாம்-ஏ-இப்ரஹீம்’ ‘Maqam-E-Ibrahim’, என கூறுகின்றனர். அதாவது பிரும்மாவின் பீடம் என சொல்லலாம். வேதத்தில் இருக்கும் ‘மும் மூர்த்தி’களில் (பிரும்மா, விஷ்ணு, சிவன் / பமேஸ்வரன் – படைத்தல், காத்தல், மறு படைப்புக்காக அழித்தல் எனும் பணியாற்றுபவர்களுள்) பிரும்மா ஒருவர். இவ்வண்ணப்படத்தில், உள்ள சன்னதியில், பிரும்மாவை பிரதிஷ்டை செய்து, அதையே முகாம்-ஏ-இப்ரஹீம் என ஒரு வழிபாடு தலமாகக் கொண்டாடப்படுகிறது. [முகாம் என்றால், ‘இருப்பிடம்’ வீடு, பீடம், கோவில் எனவும் பொருள் கொள்ளலாம்]. ஆக, ஹிந்து மும்மூர்த்திகளுக்கும் இஸ்லாமிய வழியில் இங்கே வழிபாடு நடக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? (!!) மேற்கூறிய கோடிட்ட ஒவ்வொரு விளக்கத்தையும் மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும்.

Maqam-E-Ibrahim or more appropriately பிரம்ம பீடம்the pedestal of Brahma.

அடுத்ததாக, முகம்மது மதீனாவுக்குக் குடியேறிய பிறகு, அதன் பழைய யூத பெயர் ’யாத்ரிப்’  என்பதை மாற்றி, அதற்கு மதீனா என பெயர் மாற்றம் செய்தான். இது ஒரு புராதன யாத்திரை ஸ்தலமாகவும் இருந்தது ஏனெனில், இது ஒரு ‘அக்னியை வணங்கும்’ (the land of Fire-Worship) பிரதேசமாக இருந்தது. [அங்கு ‘அக்னி பகவானுக்கு’ ஒரு கோவில் இருந்தது.] அது இருந்த இடம் தெரியாமல், அழிக்கப்பட்டு விட்டது. அது என்ன ஆகியிருக்கும் என நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்’யாத்திரஸ்தான்’ Yatra-Sthan (place of pilgrimage)  என்பதை யூதர்கள் ‘யாத்ரிப்’ என அழைத்தனர். யாத்ரிப்பில் முகம்மது, யூதர்களை பலவிதத்தில் கொடுமைப்படுத்தி, [(ஓரினக்கொலை புரிந்து) ’மதீனது-உல்-நபி’-(Midunat-ul-nabi-அதாவது, ‘நபி’யின் நகரம்)], மதீனா என பெயரை சூட்டினான்.

இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 7500 வருடங்களுக்கு முன்னர் மகா பாரத யுத்தம் நடந்தது. அவ்வமயம், குரு, பாண்டவர் உலகை ஆண்டு, இவர்களுடைய பிரதிநிதிகள் உலகின் பல பாகங்களில் ஆண்டு வந்தனர். அவர்கள் வேதகாலத்தைச் சேர்ந்தவர்கள். முகம்மதுவின் முன்னோர்கள் வேத கலாசாரத்தை அனுசரித்தனர் என Encyclopedia Islamia வில் இவ்வாறு காணலாம். “Muhammed’s grandfather and uncles were hereditary priests of the Ka’ba temple which housed 360 idols!” முகம்மதுவின் முன்னோர்கள், இக் கா’பாவிலேயே பூசாரிகளாக, இருந்தனர் எனவும் நமக்கு வெளிப்படுகிறது. ஆக, 1400 வருடங்களுக்கு முன்னர் அந்த பிரதேசம் ஹிந்து வேத வழிபாடுகளை அனுசரித்து வந்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. அந்த வழிபாடு தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவபெருமானை / பமேஸ்வரனை முக்கிய கடவுளாக வழிபாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இவைகளை மேற்கூறிய ஆதாரங்கள் வாயிலாக அறிகிறோம். சிவ பெருமானின் மறுபெயர், மகாதேவ். ஆக, மகாதேவ் (The Great God) என்ற பெயர், அந்த பிரதேச மொழியில், திருபு அடைந்து ’முகம்மது’ என ஆகியிருக்கலாமல்லவா?.

முகம்மது ’குரைஷி’ என்னும் பழங்குடி மக்கள் வகுப்பைச் சேர்ந்தவன். இவர்கள் அல்லா என்னும் ’சந்திர’ பகவான் பெயரில் மிகவும் பக்தியுள்ளவர்கள். மேலும் இவர்கள் அல்லாவின் மூன்று சந்ததியைச் சேர்ந்த அல்-லட், அல்-உஸ்ஸா, மனத் ஆகிய இவர்களைத் தொழுதனர்.

அரவஸ்தானில், முகம்மது தன் காலை வைத்த பிறகுதான், முன்பு இருந்த புனித ஹிந்து சின்னங்கள், சின்னாபின்னமாகின. ஆனால், அவர் பல்வேறு ஹிந்து பழக்கங்களைத் தலைகீழாக அனுசரித்து, தன் விருப்பப்படி சுயநலத் திட்டங்களையும் சேர்த்து பல் புதிதாக கொடிய பழக்கங்களையும் நுழைத்து, முஸ்லிம்களையும் கட்டாயப் படுத்தி அனுசரிக்க வைத்தான். இஸ்லாம் பிறந்த பிறகே, வேண்டுமென்றே மற்றவருடைய மத சின்னங்களைச் சீரழித்தல், கொலை, கொள்ளை, பலாத்காரம், இவைகளை அதுவரை செய்யாது இருந்த மக்களை, மேற் கூறிய வெறுக்கத் தக்க செய்கைகளை மதம் என் பெயர் வைத்துக்கொண்டு, அதைக் கடவுள் அல்லா சொன்னதாகவும் சொல்லி, அவைகளையும் புனித நூல்களில் எழுதி வைத்து, இன்றும் உலகை பாதித்துக் கொண்டு வருகிறது. இதனால், சாந்தி நிலவிய இடத்தில் கலகம், குழப்பம், தகராறு முதலியவைகளால், பீடிக்கப்பட்டன. அங்கே, பரம்பரை பரம்பரையாக அனுசரித்து வந்த ஹிந்து வேத அனுஷ்டானங்களும் அழிந்தன. புராதன சின்னங்களையும், மேலும் பல பழக்கத்தில் உள்ள பல சொற்களை அதன் மூலத்தை அறிய முடியாதபடி, முகம்மதுவால், இஸ்லாம் என்னும் இயக்கத்தால் சிதைத்து நிறைவேற்றப் பட்டது.

இஸ்லாமில்லாத புராதன மத சின்னங்களை அழிக்கும் இப்பழக்கம் முகம்மது அன்று முஸ்லிம்களுக்குச் செய்துக் காட்டியபடி, இன்றும், அவ்வாறே அனுசரிக்கப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மேற்கூறிய கட்டுரை எழுதும் போது, பி.என். ஓக், ராபர்ட் மோரே (P.N. Oak and Robert A. Morey) ஆகியோரின் நூல்களிலிருந்து சில இடங்களில் கோர்க்கப்பட்டன.

               [தமிழாக்கம் செய்தவர் வேறு சில சான்று-மேற்கோள்களை கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்]

 

 

 

பின்னூட்டமொன்றை இடுக