தமிழன்திராவிடனா?

தமிழனின் மூலம் தமிழ் மண்ணிலேதான், சிந்து சமவெளியிலோ, திராவிடத்திலோ அல்ல.

Dr.Jayashree Saranathan is a researcher, writer and astrolorger with a Ph.D in Astrology.  Her research area include Indology, Hindu Epic, Tamil Sangam Literature & Astro – meteorology.  

( jayashreesaranathan.blogspot.com )

தமிழனின் மூலத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வலைத்தளம் ஒரு அரிய பொக்கிஷம். தமிழன்  ஹிந்து மதத்திற்கும் – பிராமணர்களுக்கும் – சமஸ்க்கிருத மொழிக்கும் ஆதி காலம்முதல் ஒரு பாதுகாவலனாக இருந்து அருந்தொண்டாற்றியவன். இவற்றிலிருந்து பிரித்து தமிழனைத் தனித்துப் பார்ப்பது என்பது இயலாத ஒன்று.  அப்படிப் பிரித்து பார்த்தால் தமிழனின் அடையாளம் வெறும் பூஜ்ஜியம்தான் என்பதைத் திராவிடம் – தமிழ்த் தேசியம் பேசும் மடமையர்கள் புரிந்து கொள்ளவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் நிறைய உண்மை செய்திகளை ஆதாரங்களுடன் அள்ளி தந்துள்ளார்.

  1. “நான் திராவிடன்” என்னும் சந்திரமுகி நோய்
  2. சங்கப் புலவர்கள் பொய்யர்களா?
  3. மத மாற்றத்துக்கு உதவிய ஆரியக் கருத்து.
  4. ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதை
  5. அன்று ரிக் வேதம், இன்று திருக்குறள்.
  6. வேதம் சரித்திரப் புத்தகம் அல்ல.
  7. இந்திரன் செய்த “அட்டூழியங்கள்”
  8. நிறக் கொள்கை யாருக்கு ? – ஆரியனுக்கா, ஆங்கிலேய…
  9. ஆரிய இந்திரன், தமிழரின் கடவுள்!
  10. இந்திரன் மகனும், இளங்கோவடிகளும்.
  11. வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள்!
  12. மூவேந்தர்களும், ‘ஆரிய’ மூடப்பழக்கங்களும்!
  13.  ராமன் ஆரியன் என்றால், சோழர்களும் ஆரியரே!
  14.  ராமனும் , ராவணனும் சரித்திர உண்மைகளே!
  15. யுகங்களும், இதிஹாச காலங்களும்.
  16. பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.
  17.  புகாரின் பழமையும், காவேரியின் தோற்றமும்.
  18. பழங்குடிகளான தமிழ்க் குடிகள்
  19.  இந்திரன் என்பவன் இறைவன்!
  20.  இந்திரன் என்பவன் இயற்கையில் உள்ள ஒரு சக்தி!
  21. இந்திரனும், இந்திரியங்களும்.
  22. இந்திரனிடம் உதவி பெற்ற சூத்திரன்!
  23. சூத்திரன் என்பவன் யார்?
  24.  ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும்.
  25. ரிக் வேதப் போர்களில் உள்ள இயற்கை உண்மைகள்
  26. சுதாஸும், சம்பூகனும்
  27.  ஆரியர்கள் கடந்த 7 நதிகள்.
  28. சப்தசிந்துவும், சகாப்தங்களும்.
  29.  தஸ்யுக்கள் யார்?
  30.  ஆரிய – தஸ்யு போராட்டம்.
  31. மத்திய ஆசியாவில் “ராமன் விளைவு” (Raman Effect)
  32. சிந்து முதல் சோழன் வரை.
  33. ரஷ்யாவில் விஷ்ணு ஆலயம்!
  34. ரஷ்யாவில் வேத நாகரிகம்.
  35. ரிஷிகள் வாழ்ந்த சைபீரியா!
  36. தமிழ் நூல்களில் தேவலோகம்.
  37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.
  38.  நாவலந்தீவில் திராவிட தேசம்.
  39.  பாண்டியன் திராவிடனா?
  40.  தமிழ் வேந்தர்கள் ஆண்டது தென்பகுதி – திராவிடமல்ல.
  41. .ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்
  42. பாண்டியன் தேசமான குமரிக்கண்டம்
  43.  ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி-1
  44. ஊழிகளும், சங்கமும் கண்ட குமரிக் கண்டம் – பகுதி.- 2..
  45. அறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு –பகுதி -1
  46.  அறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு – பகுதி-2
  47.  கங்கையும், ராமர் சேதுவும்.
  48.  வெள்ளத்தில் தப்பிய மனு குடியேறிய இடம்.
  49. .மனு ஆண்ட திராவிட நாடு
  50. திராவிடமும், திராவிடரும்.
  51. திராவிடம் என்றால் என்ன?
  52.  மனுஸ்ம்ருதியும், திராவிடனும்.
  53.  திராவிடர்களும், திராவிட ராஜாவும்.
  54.  கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடம்.
  55. வராஹமிஹிரர் காட்டும் திராவிட நாடு -1
  56. வராஹமிஹிரர் காட்டும் திராவிட நாடு -2
  57. சாகத்தீவும், குமரிக்கண்டமும் -1 (நாகர்கள்)
  58. சாகத்தீவும், குமரிகண்டமும் – 2 (மலைகளும்,நதிகள.
  59.  சாகத்தீவும் குமரிக்கண்டமும்.- 3 (பெயர்க் காரணம்)
  60.  தென்னனுடன் தொடரும் வேத கலாச்சாரம்.
  61. தமிழ்ப் பார்ப்பனர்.
  62. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா?
  63. சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (தொடர்ச்சி)
  64. சங்க நூல்களில் பிற வர்ணத்தவர் ஆதிக்கம்.
  65. வால்மீகியும், தமிழும்.
  66. மனித பாஷை என்னும் தமிழ் மொழி!
  67. தமிழ் மொழியின் முந்தைய பெயர் -1
  68. தமிழ் மொழியின் முந்தைய பெயர் -2 (மதுரமும், மது…
  69. வால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி!
  70. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.
  71. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.
  72. அறிவன் ஜோதிடமும், அகஸ்திய பூஜையும்.
  73. ஆவணியில் புத்தாண்டா?
  74.  மந்திரம் என்பது மூட நம்பிக்கையா?
  75. தமிழனின் வானிலை ஜோதிடம்.
  76. தமிழும் சமஸ்க்ருதமும் இரு கண்கள் -1
  77. தமிழும், சமஸ்க்ருதமும் இரு கண்கள் -2
  78.  ஆநிரை கவர்தல் தமிழர் வழக்கமா, ஆரியர் வழக்கமா?
  79. ஏறு தழுவுதல் திராவிடர் வழக்கமா? -1
  80. மொஹஞ்சதாரோ அல்லது மோஹனஸ்ய தரு?
  81. மருதனிள நாகனாரும், மொஹஞ்சதாரோவும்.
  82. மொஹஞ்சதாரோவில் பிருந்தாவனத் தெருக்கள்!
  83. விஸ்வகர்ம வாஸ்துவும் பண்டைய அமைப்புகளும்.
  84. திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்! -1
  85. திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்! -2
  86. மொஹஞ்சதாரோ அல்லது மஹாபாரதம் – எது முதலில் வந்தது?
  87. சிந்து சமவெளி நகரங்களில் வேத- வாஸ்து!
  88.  மொஹஞ்சதாரோவின் வாஸ்து!
  89.  மொஹஞ்சதாரோவில் நக்ஷத்திரக் கோவில்? -1
  90. மொஹஞ்சதாரோவில் நக்ஷத்திரக் கோவில்? -2
  91. மொஹஞ்சதாரோவும், மீனாட்சி கோவிலும்!
  92. மொஹஞ்சதாரோவின் நக்ஷத்திரக் கோவில் -3
  93.  ஹரப்பாவின் ஆரிய அமைப்புகள்.
  94.  தையில் புத்தாண்டா?
  95. மொஹஞ்சதாரோவில் வராஹப் பெருமாள்!
  96.  கிருஸ்துவம் சுவீகரித்த வராஹம்!
  97.  யூத மதத்தின் பாரதப் பிண்ணனி.
  98. மொஹஞ்சதாரோ கொம்பும், வேதக் கருத்துக்களும்,
  99. மொஹஞ்சதாரோவில் ஆதிசிவம்?
  100. மொஹஞ்சதாரோவில் பசுபதி?
  101. ஆதி சிவமா அல்லது அறியாமை தந்த பரிசா?
  102.  மொஹஞ்சதாரோவிலிருந்து ஐரோப்பா வரை பரவிய கொம்பு…
  103.  பாரதத்திலிருந்து களவாடப்பட்ட யூத, கிருஸ்துவ ந…
  104. ஐரோப்பாவில் காளி யந்திரம்!
  105. தஸ்யு முதல் ட்ரூயிட் (DRUID) வரை.
  106. அயர்லாந்து முதல் அனடோலியா (ANATOLIA) வரை பாரத…
  107.  ட்ரூயிட் (DRUID) என்னும் தானவர்கள்
  108. இரானியர்களும், ட்ரூயிடுகளும் பருகிய சோம பானம்!
  109.  ட்ரூயிடுகளது ஓஅம் (OGHAM) மொழியும், சிந்து சம…
  110. பாரதம் முதல் எகிப்து வரை பரவிய பித்ரு சடங்குகள்.
  111. ட்ரூயிட் அணிந்த பொன் தகடும், திரிமூர்த்தியும்.
  112.  ட்ரூயிட் என்னும் தானவர்களது இந்தோனேசியத் தொடர...
  113. இந்தியாவும் இந்தோனேசியாவும்.
  114. இந்தோனேசியாவில் பிரஹல்லாதனும், விரோசனனும்.
  115. இந்தியாவிலும், இன்காவிலும் ஒரே சூரியக் கடவுள்.
  116. ‘மூ’வும், ‘லெமூரியா’வும்.
  117. டிடிகாகாவின் தைத்தியத் தொடர்பு.
  118. டிடிகாகா புல்லும், பத்தமடை பாயும்.
  119. தென்கிழக்குக் கடலில் தமிழும், சமஸ்க்ருதமும்.
  120. இன்காவில் (INCA) தமிழும், சமஸ்க்ருதமும்.
  121. இன்காவின் ஐய்மாரும், தமிழ் ஆயரும், ஐயும்.

பின்னூட்டமொன்றை இடுக